தமிழ்மொழிக் கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
தீராதி தீரரென் றூ தூது சங்கே!
வீவீஎஸ் ஐயர் விருப்பத்தைப் பூர்த்திசெய்து
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார்.
பாங்காய் எனக்குப் பாட்டெழுதித் தாருங்கள்"
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
சொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்
துருக்கர் கிறித்தவர் சூழ் இந்துக்களென்(று)
தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம்
பராமரிப்பது: தாய் ஆராய்ச்சி தகவல் தொழில்நுட்பம்
பாரதிதாசன், பாரதியாரின் சீடர்களில் தலைமையானவர். பாரதியாரின் கொள்கைகளில் அளவில்லாப் பற்றும், அவரின் கவிதைகளில் பெரும் காதலும் கொண்டவர். வாழ்நாள் இறுதி வரையிலும் அவரின் கொள்கைகளையும், பாடல்களையும் பரப்பியவர். பாரதியாருக்குப் பின் தமிழ்க்கவிதை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து ஏராளமான கவிஞர்களை உருவாக்கிய பெருமகனார்.
குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா!
Here